இந்தியாவில் இருந்து ரூ 1,21,600 கோடி வெளிநாட்டு முதலீடு வாபஸ் May 20, 2020 8137 கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சர்வதேச பொருளாதார தாக்கத்தால், இந்தியாவில் இருந்து சுமார் 1,21,600 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...